தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீபம் ஏற்றுங்கள்

Go down

தீபம் ஏற்றுங்கள் Empty தீபம் ஏற்றுங்கள்

Post  gandhimathi Sat Jan 19, 2013 1:07 pm


வரலட்சுமி நோன்பு அன்று அம்பிகை கலசத்தில் எழுந்தருளி இருக்கும் போது திருவிளக்கின் தீபச்சுடர் வடக்கு திசை பார்த்து எரிய வேண்டும். விளக்கின் வடக்கு முகம் மற்றும் கிழக்கு முகம் ஏற்ற வேண்டும்.

அவ்வாறு ஏற்றும் போது சற்று ஈசானயம் பார்த்து தீபசுடர் பிரசுரிக்கும்படி அமைத்து வழிபாடு செய்தால் அனைத்து ஞானமும் கண்டிப்பாக கிடைக்கும். ஏனென்றால் வடகிழக்கில் இருந்து தென்மேற்கு செல்லும் காஸ்மிக் கதிர்கள் தென்மேற்கில் உயர் உயிர் சக்தியாக மாறுகிறது என்பது இன்றைய விஞ்ஞானத்தின் கோட்பாடு.

அன்னை வரலட்சுமி வடகிழக்கில் இருந்து தென் மேற்கு பார்த்து தரும் அருள் நமக்கு வேண்டிய அனைத்தையும் தருவதும் கோட்பாடு.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum