நவக்கிரக சன்னதி இல்லை
Page 1 of 1
நவக்கிரக சன்னதி இல்லை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வலப்புறம் சூரிய லிங்கம் உள்ளது. செந்தில் நாயகர் அறையில் சந்திரலிங்கம் உள்ளது. சந்திரனுக்கு அதிபதியான வள்ளி, தெய்வானை சன்னதிகளும் உள்ளன. செவ்வாய்க்கு அதிபதியாக முருகபெருமான் விளங்குகிறார்.
புதனுக்கு அதிபதியான திருமால், குருவுக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தி, சன்னதிகள், சுக்கிரனுக்கு அதிபதியான லட்சுமி பெருமாள் சன்னதியில் உள்ளார். ராகுவுக்கு அதிபதியாக அம்மன் சன்னதி, கேதுவுக்கு அதிபதியான கணபதி சன்னதியும் உள்ளது. எனவே கோவிலில் சனீஸ்வரர் சன்னதி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் நவக்கிரக சன்னதி என்று எதுவும் உருவாக்கப்படவில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நவக்கிரக சன்னதி இல்லை
» நவக்கிரக சன்னதி இல்லை
» 'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை'
» ஐயப்பன் சன்னதி திறந்திருக்கும் நாள் விவரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum