தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றான் படம் தெலுங்கில் டூப்ளிகேட் ஆகிறது

Go down

மாற்றான் படம் தெலுங்கில் டூப்ளிகேட் ஆகிறது Empty மாற்றான் படம் தெலுங்கில் டூப்ளிகேட் ஆகிறது

Post  ishwarya Tue Mar 26, 2013 5:42 pm



என்ன மாற்றான் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது என்பதற்கு பதில் டூப்ளிகேட் ஆகிறது என்று போட்டிருக்கிறீர்களே என கேட்கத் தோன்றுகிறதா? அதுதான் தலைப்பு.

தமிழில் மிகப்பெரிய ஹிட் கொடுக்கவிருக்கும் மாற்றான் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் டூப்ளிகேட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போ தலைப்பு சரியாக இருக்கா?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - காஜல் அகர்வால் நடிக்கும் படம் மாற்றன். கே.வி. ஆனந்த் - சூர்யா இணைந்து ஏற்கனவே அயன் ஹிட் கொடுத்துள்ளனர் என்பதால் அடுத்த படத்திற்கு நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்காதா?

மாற்றான் படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். மார்ச் மாதம் 2வது வாரத்தில் மிகப் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum