கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்: கார்த்திகா
Page 1 of 1
கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்: கார்த்திகா
கோ பட நாயகியும் ராதாவின் மகளான கார்த்திகா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களைப் பற்றி கார்த்திக்கா பேசுகையில், இயக்குனர் பாரதிராஜா இயக்கும் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' , தெலுங்கில் 'டம்மு' என இரு படங்களில் நான் நடிக்கிறேன்.
பாரதி ராஜாவின் இயக்கத்தில் கிராமத்து பெண்ணாகவும், தெலுங்கு 'டம்மு' படத்தில் அல்ட்ரா-கிளாமர் கேர்ளாகவும் வருகிறேன். இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடாது. எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அன்னக்கொடியாக நடித்துள்ளேன். அன்னக்கொடியின் மழலைப்பருவம், பதின் பருவம், மங்கைப்பருவம், முதிர் பருவம் என நால்வகை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளேன் என்கிறார் கார்த்திகா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! – நீத்து சந்திரா அதிரடி
» நடிகை நந்திதாதாஸ் சர்வதேச பெண்ணாக கவுரவிக்கப்பட்டார்
» உதயநிதி படத்தில் குடும்ப பெண்ணாக நயன்தாரா
» கணவனை தேடும் பெண்ணாக நடிக்கிறார் நயன்தாரா
» ஹாலிவுட்டில் கலக்கணும் – பெண்ணாக மாறிய ரோஸ் விருப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum