திமு.க. செயற்குழு கூட்டத்தில்
Page 1 of 1
திமு.க. செயற்குழு கூட்டத்தில்
தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பதில் அளித்தார்.
பேட்டி
மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தபின் தென்மண்டல தி.மு.க. அமைப்பாளர் மு.க.அழகிரி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். நேற்று சென்னையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தபோது அதில் அவர் கலந்துகொள்ளாமல் சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்துவிட்டார்.
மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:– தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வந்து விட்டீர்களே?
பதில்:– எல்லோரும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் வந்து விட்டேன்.
கேள்வி:– மத்திய மந்திரி ஜி.கே.வாசனை சந்தித்தது ஏன்?
பதில்:– ஜி.கே.வாசன் மட்டுமல்ல. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரையும் நட்புரீதியாக சந்தித்தேன்.
முடியாத நிலை
கேள்வி:– தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டீர்கள். உங்கள் அடுத்த நிலை என்ன?
பதில்:– மக்கள் பணிகளை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, மு.க.அழகிரியை கவுன்சிலர் முபாரக்மந்திரி, கோவிநாதன், ஒச்சுபாலு மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வரவேற்றனர்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது: விஷால், குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
» நம்ம குஷ்பு ஐ.நா. கூட்டத்தில் பேசப் போறாருங்கோ..!!
» நடிகர் செந்தில் கூட்டத்தில் கல்வீச்சு – 2 சிறுமிகள் படுகாயம்
» ரங்கநாதன் தெருவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சூர்யா
» ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum