தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரங்கநாதன் தெருவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சூர்யா

Go down

ரங்கநாதன் தெருவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சூர்யா Empty ரங்கநாதன் தெருவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சூர்யா

Post  ishwarya Fri Apr 19, 2013 4:55 pm

நடிகர் சூர்யா 7-ம் அறிவு படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் படமாக்க இயக்குனர் விரும்பினார்.

சூர்யா மேக்கப்புடன் வேறு ஒரு கெட்டப்பில் இருந்ததால் மக்களால் அடையாளம் காண முடியாது என்று படக்குழுவினர் கருதினர். வெவ்வேறு இடங்களில் 8 ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டன. அதிகாலை 6.30 மணிக்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

சூர்யா கூட்டத்தோடு கூட்டமாக செல்வதுபோல் படத்தை எடுத்தனர். அப்போது ஒருவர் அடையாளம் கண்டு “சூர்யா சார்டா” என கத்தினார். அதைக்கேட்டு கூட்டத்தினர் சூர்யாவை தேடிப்பிடித்து அவரை மொய்த்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அவரால் வெளியே வரமுடியவவில்லை. படக்குழுவினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரசிகர்கள் பிடியில் இருந்து சூர்யாவை மீட்டு அழைத்து சென்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்
» இலங்கை பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிய சூர்யா, அசின் படங்கள் திரைப்பட கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு
» கோடையில் ரிலீசாக இருந்த கமல், அஜித், சூர்யா, கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு: ரசிகர்கள் ஏமாற்றம்
» ராகுல் காந்தி கூட்டத்தில் நடிகர் அம்ப்ரிஷ் அவமரியாதை
» நடிகர் செந்தில் கூட்டத்தில் கல்வீச்சு – 2 சிறுமிகள் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum