பிளஸ்–2 தேர்வு கம்ப்யூட்டர் சயின்ஸ்
Page 1 of 1
பிளஸ்–2 தேர்வு கம்ப்யூட்டர் சயின்ஸ்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தின் கேள்வித்தாள்கள் மிக எளிதாக இருந்ததால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும் என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறியதுடன், ஹோலி பண்டிகைக்கு வாங்கி வைத்திருந்த வண்ணப்பொடிகளையும் ஒருவர் மீது ஒருவர் தூவி உற்சாகமாக கொண்டாடினர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு
பிளஸ்–2 தேர்வு கடந்த 1–ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11–ந்தேதி இயற்பியல், பொருளாதாரம், கடந்த 14–ந்தேதி கணிதம், விலங்கியல், ஊட்டச்சத்து மற்றும் சத்துணவுவியல் தேர்வுகளும், கடந்த 18–ந்தேதி வேதியியல் மற்றும் அக்கவுண்டன்சி தேர்வுகள் நடந்தன.தொழிற்கல்வி படிப்பு மாணவர் சேர்க்கைக்கு முக்கியமான பாடங்கள் என்பதால் வழக்கம் போல் நேற்று அறிவியல் பிரிவினருக்கு நடந்த கடைசி தேர்வான கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டைப்பிரைட்டிங் தேர்வுகளை கூடுதலான பறக்கும் படைக்கும் படையினர் ஆய்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
எளிதா? கடினமா?
என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பெற்றோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வை எண்ணி பரபரப்பு கொள்வது சாதாரணம்.நேற்று நடைபெற்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டபோது, அனைவருமே தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக கூறினர்.குறிப்பாக தேர்வுக்காக தயாராகும் போது படித்த கேள்விகளே கேட்டிருந்ததாகவும், கடந்த 6 ஆண்டுகளாக கேட்கப்பட்ட கேள்விகளே திரும்ப திரும்ப கேட்டிருந்ததும், மாணவர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக கூறினர். அத்துடன் பாடத்திட்டத்தை விட்டு வெளியே இருந்து கேட்காததுடன், கேள்விகளும் புத்தகத்திலிருந்து நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தது. 50 மதிப்பெண் செய்முறை தேர்வுக்கு கிடைத்தது போக, மீதம் உள்ள 150 மதிப்பெண்களை எளிதாக பெற முடியும் என்றனர்.
வண்ணப்பொடி தூவி மகிழ்ச்சி
சிந்தாதிரிப்பேட்டையில் பள்ளி ஒன்றில் தேர்வுகளை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள், வினாத்தாள் எளிதாக இருந்ததாக கூறி சந்தோஷ மிகுதியிலும், தேர்வு முடிவடைந்த நிலையில் ஹோலி பண்டிகைகக்கு வாங்கிய வண்ணப்பொடிகளை மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சி அடைந்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிளஸ் டூ தேர்வு எழுதினார் ஸ்வாதி
» பிளஸ்–2 தேர்வு முடிவடையும் நிலையில்
» பிளஸ்–2 தேர்வு முடிவடையும் நிலையில்
» வாய்மொழித் தேர்வு - பயிற்சி ஏடு - பிள்ஸ் 1, பிளஸ் 2
» என் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார். கஷ்டத்துடன்தான் படிக்க வைக்கிறோம். அவள் படித்து முன்னேற பரிகாரம் சொல்லுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum