தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிங்கப்பூரில் 5 விருதுகளை வென்ற மங்காத்தா

Go down

சிங்கப்பூரில் 5 விருதுகளை வென்ற மங்காத்தா Empty சிங்கப்பூரில் 5 விருதுகளை வென்ற மங்காத்தா

Post  ishwarya Tue Mar 26, 2013 5:26 pm



சிங்கப்பூரில் நடந்த சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்கும் விழாவில் வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம் 5 விருதுகளை வென்று அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி ஆகிய 5 விருது குவித்துள்ளது மங்காத்தா திரைப்படம் என்று வெங்கட்பிரபு தனது பிளாக் பக்கத்தில் போட்டுள்ளார்.

இப்படம் இத்தனை விருதுகளைப் பெற்றதற்கு, இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு மிக ஆர்வத்தோடு நடித்துக் கொடுத்த தல அஜீத்திற்கும், யுவன் சங்கர் ராஜாவிற்கும் நன்றியையும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 விருதுகளை அள்ளிய 'மங்காத்தா'!
» மேலே நீங்கள் படித்த தலைப்பு கிராமி விருதுகளை வென்ற பிறகு ஏ ஆர் ரஹ்மான் உச்சரித்தவைதான்.
» சிங்கப்பூர் பட விழாவில் 5 விருதுகளை அள்ளிய மங்காத்தா!
» சிங்கப்பூர் விழாவில் 5 விருதுகளை அள்ளிய மங்காத்தா
» அடுத்தடுத்து 2 ஷோ ! : தல டா மங்காத்தா டா! சிம்புவின் ‘மங்காத்தா’ சிலிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum