பிரித்விராஜுக்கு ஜோடியாக ஷ்ரேயா
Page 1 of 1
பிரித்விராஜுக்கு ஜோடியாக ஷ்ரேயா
மலையாளத்தில் போக்கிரி ராஜா படத்தில் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்த ஷ்ரேயா, அப்படத்தை தமிழில் டப்பிங் செய்ய ஆட்சேபனை தெரிவித்து புகார் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கழகத்தில் ஷ்ரேயா பதிவு செய்துள்ள புகாரில், நான் மலையாளத்தில் பிரித்விராஜ்-க்கு ஜோடியாக போக்கிரி ராஜா படத்தில் நடித்தேன். அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே, இப்படத்தை அப்படியே தமிழில் டப்பிங் செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் நான் கையெழுத்திட்டேன். ஆனால் இப்போது எனக்குத் தெரியாமலேயே அப்படத்தை ராஜா போக்கிரி ராஜா என்று பெயரிட்டு தமிழில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர், இந்த சினிமா வர்த்தகத்திற்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு படத்தில் நடிக்க ஏராளமான தொகையை வாங்கிக் கொண்டு, இப்போது படத்தை நிறுத்த புகார் அளித்திருப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!
» இளவரசியாக நடிக்கிறார் ஷ்ரேயா
» ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு – குஷ்பு, ஷ்ரேயா, ஆர்யா லண்டனில் தவிப்பு
» தனுஷ் ஜோடியாக பூ பார்வதி…!
» தனுஷ் ஜோடியாக பூ பார்வதி…!
» இளவரசியாக நடிக்கிறார் ஷ்ரேயா
» ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு – குஷ்பு, ஷ்ரேயா, ஆர்யா லண்டனில் தவிப்பு
» தனுஷ் ஜோடியாக பூ பார்வதி…!
» தனுஷ் ஜோடியாக பூ பார்வதி…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum