காதல் வயப்பட்டார் ஆன்ட்ரியா?
Page 1 of 1
காதல் வயப்பட்டார் ஆன்ட்ரியா?
நடிகை ஆன்ட்ரியாவிற்கு புகைப்பட நிபுணரும், திரைப்பட கலைஞருமான சுந்தருடன் காதல் வயப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சுந்தரே மனம் திறந்து கூறியுள்ளார்.
தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தில் நண்பராக வரும் சுந்தருடன் ஆன்ட்ரியா நெருங்கி பழகி வருவதாகவும், சில இடங்களுக்கு இருவரும் ஒன்றாகச் செல்வதாகவும் நமக்கு தகவல்கள் வந்தன.
இது குறித்து சுந்தரிடம் விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்று நினைத்து அவரை தொடர்பு கொண்டால், நாங்கள் இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நண்பர்கள். இப்போது வரை மரியாதைக்குரிய ஒரு நட்பு எங்களுக்குள் உள்ளது. ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் காதலாக மாறலாம்.
நல்ல நண்பர்களாக இருக்கும் நாங்கள் காதலர்களாக மாறினாலும் எந்த பிரச்சினையும் இல்லை என்று போட்டுடைத்தார் சுந்தர்.
தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் 3 படத்திலும் சுந்தர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அடி உதையில் இறங்கிய ஆன்ட்ரியா!
» மலையாள நடிகருக்கு ஆன்ட்ரியா கண்டனம்
» யார் குடும்பத்தையும் கெடுக்கமாட்டேன் – ஆன்ட்ரியா ஆவேசம்
» விஜயுடன் ஜோடி சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா
» என்றென்றும் புன்னகை… நிர்வாண போஸ் கொடுத்த ஆன்ட்ரியா!
» மலையாள நடிகருக்கு ஆன்ட்ரியா கண்டனம்
» யார் குடும்பத்தையும் கெடுக்கமாட்டேன் – ஆன்ட்ரியா ஆவேசம்
» விஜயுடன் ஜோடி சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா
» என்றென்றும் புன்னகை… நிர்வாண போஸ் கொடுத்த ஆன்ட்ரியா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum