தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒசாகா விழாவில் தெய்வ திருமகள்

Go down

ஒசாகா விழாவில் தெய்வ திருமகள் Empty ஒசாகா விழாவில் தெய்வ திருமகள்

Post  ishwarya Tue Mar 26, 2013 4:58 pm



ஜப்பானில் நடைபெறும் ஒசாகா திரைப்பட விழாவில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இப்படம், காட்ஸ் ஓன் சைல்ட் என்ற பெயருடன், காட்சிக்கு ஏற்ற ஆங்கில சப் டைட்டில்களுடன் திரையிடப்படுகிறது.

உலக அளவில் சுமார் 10 மொழிப் படங்கள் பங்கேற்கும் ஒசாகா திரைப்பட போட்டியில் தெய்வத் திருமகள் திரைப்படமும் பங்கேற்கிறது. இதற்காக படத்தின் இயக்குநர் ஏஎல் விஜய் மற்றும் விக்ரம் நேற்று சென்னையில் இருந்து ஒசாகா கிளம்பியுள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும், அவரது மகளுக்கும் உள்ள பாசப் பிணைப்பினை அழகான திரைக்காவியமாக எடுத்துள்ள தெய்வத் திருமகள் ஒசாகா போட்டியில் வெற்றி பெற தமிழ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum