தட்சிணாமூர்த்தி வடிவச் சிறப்பு
Page 1 of 1
தட்சிணாமூர்த்தி வடிவச் சிறப்பு
குரு தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தினடியில் யோக ஆசனத்தில் சனசாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசிக்கும் முறையில் வீற்றிருக்கிறார். அவருடைய ஒரு திருவடி முயலகனை மிதித்துக்கொண்டிருக்கிறது.
நான்கு கைகளில் வலப்பக்கம் ஒரு கை சின் முத்திரை தாங்கியும், ஒரு கை உத்திராக்ச மணிவடம் தாங்கியும் உள்ளது. அதேபோன்று இடப்புறம் உள்ள ஒரு கை கையில் அமுதகலசம் உள்ளது.
மற்றொன்றில் வேதம் உள்ளது. அத்துடன் இவர் யோக தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தட்சிணாமூர்த்தி வடிவச் சிறப்பு
» தட்சிணாமூர்த்தி வடிவச் சிறப்பு
» சிவபுராணம்(உரைநடை வடிவச் சுருக்கம்)
» சிவபுராணம்(உரைநடை வடிவச் சுருக்கம்)
» தட்சிணாமூர்த்தி கோவில்
» தட்சிணாமூர்த்தி வடிவச் சிறப்பு
» சிவபுராணம்(உரைநடை வடிவச் சுருக்கம்)
» சிவபுராணம்(உரைநடை வடிவச் சுருக்கம்)
» தட்சிணாமூர்த்தி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum