விமானம் மூலம் சிரியாவுக்கு போர் ஆயுதங்கள் செல்வதை தடுக்க வேண்டும் ஈராக் பிரதமரிடம் அமெரிக்க மந்திரி வற்புறுத்தல்
Page 1 of 1
விமானம் மூலம் சிரியாவுக்கு போர் ஆயுதங்கள் செல்வதை தடுக்க வேண்டும் ஈராக் பிரதமரிடம் அமெரிக்க மந்திரி வற்புறுத்தல்
சிரியாவில் கடந்த 2 ஆண்டாக நீடிக்கும் கிளர்ச்சியை முறியடிக்க அதிபர் ஆசாத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு நட்பு நாடான ஈரான் உதவிக்கரம் நீட்டி வருகிறது. ஈரானில் இருந்து விமானம் மூலம் போர் ஆயுதங்களை ரகசியமாக சிரியாவிற்கு அனுப்பப்படுகிறது. இந்த விமானங்கள் ஈராக் வான்வெளி வழியாக பறந்து செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. எனவே இதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க ஈராக்குக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி திடீரென்று பாக்தாத் சென்று ஈராக் பிரதமர் நூரி அல்–மாலிகியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஈராக் வழியாக சிரியாவுக்கு ஆயுதம் கடத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் நிறைவு. 116 000 ஈராக்கியர்கள் பலி. ஆய்வில் தகவல்.
» அமெரிக்க விடுதலைப் போர்
» அமெரிக்க விடுதலைப் போர்
» யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரகம் வேண்டும்'
» கூந்தல் உதிராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
» அமெரிக்க விடுதலைப் போர்
» அமெரிக்க விடுதலைப் போர்
» யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரகம் வேண்டும்'
» கூந்தல் உதிராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum