வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம்
Page 1 of 1
வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம்
காதலை பற்றி எழுதாத கவிஞர்கள் இல்லை. அதற்கு அடுத்தபடி கவிஞர்களை கவர்ந்தது, அரசியல். தங்கள் மனதுக்கு பிடித்தமான அரசியல் தலைவர்களை வானளாவ புகழ்வார்கள். கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை ஆய்வு செய்து, முனைவர் இதயகீதன் எழுதியுள்ள இந்த நூலை படிக்கும்போது, வைரமுத்துவை அதிகமாக கவர்ந்திருப்பது மார்க்சிய தத்துவம் என்பது புலனாகிறது. "இனி எந்த தேசமும், மின்சாரத்தையும், மார்க்சையும் ஒதுக்கி விட்டு உயிர் வாழ முடியாது.""மனிதா! மனிதா! இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்!""சொர்க்க சிந்தனையை நிறுத்தி விடு. வர்க்க சிந்தனையை வளர்த்து விடு." இவையெல்லாம் வைரமுத்துவின் மார்க்சிய சிந்தனையில் இருந்து உதிர்ந்த முத்துக்கள். சிந்தனைக்கு விருந்தளிக்கும் கவிஞரின் தத்துவ கவிதைகளை தொகுத்து தந்திருக்கும் இதயகீதனின் பணி பாராட்டுக்கு உரியது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கடலில் வைரமுத்து சன் ஆஃப் வைரமுத்து
» இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்
» கவிதைகளில் அறிவியல்
» கவிதைகளில் இறையணர்வு
» கவிதைகளில் அறிவியல்
» இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்
» கவிதைகளில் அறிவியல்
» கவிதைகளில் இறையணர்வு
» கவிதைகளில் அறிவியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum