எனக்கு எதுவோ உனக்கும் அதுவே
Page 1 of 1
எனக்கு எதுவோ உனக்கும் அதுவே
இளையராஜா தலைசிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்லாது சிறந்த எழுத்தாளர் என்பதையும் ‘எனக்கு எதுவோ உனக்கும் அதுவே’ என்ற நூல் மூலம் நிரூபித்துள்ளார். நூலாசிரியர் மகிழ்ச்சியைப்பற்றி குறிப்பிடும் போது, ‘ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க அவனுக்கு தேவை அவன் மனம் மட்டுமே. ஆனால், அதை வைத்து கொண்டு அவன் துக்கத்தை மட்டுமே அனுபவிக்கிறான்,’ என்ற வரிகள் மூலம் அன்றாடம் மனித வாழ்வில் நடக்கும் செயலை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாக இருக்கிறது. அதேபோல் சிறந்த பக்திமான் என்பதையும் நூலாசிரியர் ரமணாஸ்ரமத்தை பற்றியும், தாய்முகாம்பிகையையும் சுட்டி காட்ட தவறவில்லை. உலகை இறைவன் ஏன் படைக்க வேண்டும், காக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்ற ஞானக்கேள்வியை கேட்டு அனைவரையும் சிந்திக்கவும் வைத்துள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீயும் அதுவே
» உனக்கும் எனக்குமான சொல்
» உனக்கும் மேலே உள்ளவர் கோடி
» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum