தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரண்ய காண்டம் யுஎஸ்ஏவில் மறுவெளியீடு

Go down

ஆரண்ய காண்டம் யுஎஸ்ஏவில் மறுவெளியீடு Empty ஆரண்ய காண்டம் யுஎஸ்ஏவில் மறுவெளியீடு

Post  ishwarya Tue Mar 26, 2013 2:32 pm



இரண்டு தேசிய விருதுகளை வென்ற ஆரண்ய காண்டம் திரைப்படம் அமெரிக்காவில் இன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது. நியூயார்க்கில் தெற்காசிய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் கிராண்ட் ஜுரி விருது பெற்றதைக் குறிப்பிட்டு இப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகள் பலவற்றில் இப்படம் திரையிடப்படுகிறது. ஆங்கில சப் டைட்டில்களுடன் இப்படம் திரையிடப்படுகிறது.

தமிழில் எப்போது வெளியானது, யார் நடித்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் வெளியாகி தோல்வி அடைந்த இப்படம், தேசிய விருதுக்கு தேர்வான பிறகு மீடியாக்களில் வந்த பாராட்டு மழையை பார்த்த தமிழ் ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்காமல் தவறி விட்டோமே என்று வருத்தப்பட வைத்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது என்ற செய்தி தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum