வந்ததும் வாழ்வதும்
Page 1 of 1
வந்ததும் வாழ்வதும்
பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் தனது வாழ்க்கை வரலாறை சுவைபட எழுதி இருக்கிறார். பிறப்பு முதல் இப்போதுவரை என்ற வழக்கமான வரையறை இல்லாமல், தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை தனித்தனி தலைப்புகளாக பிரித்து, சிறை வாழ்க்கையில் தொடங்கி, அனைத்தையும் ஆர்வத்துடன் படிக்கும் அளவுக்கு தந்து இருக்கிறார். எத்தனையோ இன்னல்களுக்கு இடையே அவரது தன்னம்பிக்கை மிக்க வெற்றிப் பயணம், படிப்பவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெற்றோர்களைப் பிரிந்து வாழ்வதும் நல்லதா? எப்படி?
» அன்று வந்ததும் அதே நிலா
» பாவாடை தாவணி போய் சுடிதார் வந்ததும் நல்லதுதான்! – வைரமுத்து
» இறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்!
» அன்று வந்ததும் அதே நிலா
» பாவாடை தாவணி போய் சுடிதார் வந்ததும் நல்லதுதான்! – வைரமுத்து
» இறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum