தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்ச் 30ல் முதல்வர் மகாத்மா வெளியீடு

Go down

மார்ச் 30ல் முதல்வர் மகாத்மா வெளியீடு Empty மார்ச் 30ல் முதல்வர் மகாத்மா வெளியீடு

Post  ishwarya Tue Mar 26, 2013 2:19 pm



காமராஜ் பட புகழ் இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல்வர் மகாத்மா படம் காத்திருப்புகளுக்குப் பிறகு அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

மகாத்மா காந்தி மீண்டும் வந்து தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, ஊழலுக்கு எதிராக போர் புரிவது போன்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது ஊழல் அதிகரித்திருப்பதை தடுக்கும் வகையில் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘கொலவெறி’ புகழ் ’3′ மார்ச் 30ல் ரிலீஸ்!
» முதல்வர் மகாத்மா – திரை விமர்சனம்
» பாலாவின் ‘பரதேசி’ மார்ச் 15-ல் வெளியீடு
» மார்ச் கடைசியில் 'பில்லா 2' இசை வெளியீடு!
» விலைரூ.100.00 ஆசிரியர் : பதிப்பக வெளியீடு வெளியீடு: மணிமேகலை பிரசுரம் பகுதி: ஆன்மிகம் ISBN எண்: Rating ☆ ☆ ☆ ☆ ☆ பிடித்தவை மணிமேகலை பிரசுரம், 7/4 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 24342926; பக்கங்கள்: 528;

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum