நயன்தாராவின் முதல்பட சூட்டிங் தொடங்கியது!
Page 1 of 1
நயன்தாராவின் முதல்பட சூட்டிங் தொடங்கியது!
காதல் பிரச்னைகள் முடிந்த பின்பு தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்த நயன்தாராவின் முதல்பட சூட்டிங் தொடங்கியது.
ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழில் வானம் படத்தை கொடுத்த டைரக்டர் க்ரிஷ், அடுத்து தெலுங்கில் "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ராணா டகுபதி நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நேற்று தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து நாகர்ஜூனாவுடன் தெலுங்கில் ஒரு படம், தமிழில் அஜித்துடன் ஒருபடம் என்று வரிசையாக கைவசம் 3 படங்களை வைத்துள்ளார் நயன்தாரா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாராவின் நப்பாசை
» நயன்தாராவின் நோ பார்ட்டி பிறந்தநாள்
» நயன்தாராவின் கடைசி படம்?
» நயன்தாராவின் புதிய படம்
» நயன்தாராவின் மாஸ்டர் ப்ளான்!
» நயன்தாராவின் நோ பார்ட்டி பிறந்தநாள்
» நயன்தாராவின் கடைசி படம்?
» நயன்தாராவின் புதிய படம்
» நயன்தாராவின் மாஸ்டர் ப்ளான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum