நயன்தாராவின் நோ பார்ட்டி பிறந்தநாள்
Page 1 of 1
நயன்தாராவின் நோ பார்ட்டி பிறந்தநாள்
18ஆம் தேதி படப்பிடிப்பு தளத்திலேயே பிறந்தநாளை கொண்டாடினார் நயன்தாரா. பொதுவாக பிறந்தநாளுக்கு நெருங்கியவர்களுக்கு பார்ட்டி கொடுப்பவர் இந்தமுறை பார்ட்டிக்கு நோ சொல்லியிருக்கிறார்.
ஏன்?
இந்த கேள்விக்கு கலர் கலராக கற்பனை செய்திருந்தால் ஸhரி. அப்படியெல்லாம் பெரிய விஷயமில்லை. முருகதாஸும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கும் ராஜா ராணி படப்பிடிப்பில் கடந்த இரண்டு வாரங்களாகவே பிஸியாக இருக்கிறார் நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் சின்ன இடைவெளியில் ராஜா ராணியில் நடித்து வருகிறார். இதை முடித்து மீண்டும் விஷ்ணுவர்தன் யூனிட்டுடன் இணைந்தாக வேண்டும். அதனால் ஒருநாள்கூட ஓய்வு எடுக்க நயன்தாரா விரும்பவில்லை.
இன்னும் சில நாட்களுக்கு டைட் ஷெட்யூல் இருப்பதாகவும், அதன் பிறகே பார்ட்டி எனவும் அவர் கூறியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தொpவிக்கின்றன.
காலம்தான் எனக்கு ஆறுதல் தரும் மருந்து, பத்திரிகைகள் படிப்பதையே நிறுத்தி விட்டேன் - இந்த இரண்டும் நயன்தாராவின் பிறந்தநாள் செய்தி.
நயன்தாரா பிறந்தநாள்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அனிருத் பிறந்தநாள் பார்ட்டி! ஆண்ட்ரியா புறக்கணிப்பு!!
» ஜெயித்தாலும் பார்ட்டி தோற்றாலும் பார்ட்டி - இயக்குனர் கமெண்ட்
» நயன்தாராவின் நப்பாசை
» நயன்தாராவின் புதிய படம்
» நயன்தாராவின் மாஸ்டர் ப்ளான்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum