ஜெயமோகனின் உலோகம் படமாகிறது
Page 1 of 1
ஜெயமோகனின் உலோகம் படமாகிறது
ஜெயமோகன் எழுதிய உலோகம் நாவல் தமிழ் திரைப்படமாக உள்ளது. இப்படத்தை இயக்கி நடிக்க உள்ளார் இயக்குநர் சுப்ரமணிய சிவா.
திருடா திருடி, யோகி, சீடன் ஆகிய படங்களை இயக்கிய சுப்ரமணிய சிவா இப்படத்தில் அரிதாரம் பூசி நடிக்கத் தயாராகி வருகிறார்.
இந்த ஆக்ஷன் படத்தில் நடிப்பது குறித்து இயக்குநர் சுப்ரமணிய சிவா கூறுகையில், இது படத்தின் நாயகனை முக்கியமாக வைத்து உருவாகியுள்ள கதை. அதனால்தான், நானே இப்படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்தேன். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகும் இது. ஆனால் யதார்த்ததை மிஞ்சும் வகையில் எதுவும் இருக்காது. ஏப்ரல் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கி விரைவில் திரைக்கு வரும் என்று கூறினார்.
இப்படத்தில் நடிப்பவர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனைத்தும் முடிவடைந்து, இப்படத்திற்கான பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆனந்த லீலை படமாகிறது நித்தியானந்தா கதை?
» கடல் தோல்விதான் - ஜெயமோகனின் அந்தர் பல்டிகள்
» புட்டபர்த்தி கதை படமாகிறது: சாய்பாபா வேடத்தில் பிரகாஷ்ராஜ்
» ஹிதேந்திரனின் இதய தான சம்பவம் படமாகிறது
» பாலியல் படுகொலை படமாகிறது
» கடல் தோல்விதான் - ஜெயமோகனின் அந்தர் பல்டிகள்
» புட்டபர்த்தி கதை படமாகிறது: சாய்பாபா வேடத்தில் பிரகாஷ்ராஜ்
» ஹிதேந்திரனின் இதய தான சம்பவம் படமாகிறது
» பாலியல் படுகொலை படமாகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum