தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜ்மலின் ரகளை வெளியாகிறது

Go down

அஜ்மலின் ரகளை வெளியாகிறது Empty அஜ்மலின் ரகளை வெளியாகிறது

Post  ishwarya Tue Mar 26, 2013 1:24 pm



நடிகர் அஜ்மல் நடித்துள்ள ரகளை படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் தயாரான இப்படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க, அஜ்மல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கோ படத்தின் வெற்றிக்குப் பிறகு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் பிடித்ததால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் அஜ்மல்.

மிஸ்கினின் அஞ்சாதே படம் மூலம் அறிமுகமான அஜ்மல், திரு திரு திரு திரு, டிஎன் 07 ஏல் 4777 படத்திற்குப் பிறகு கோ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.

தற்போது வெற்றி செல்வன் மற்றும் கருப்பம்பட்டி படங்களிலும் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் அஜ்மல், மருத்துவம் படித்து டாக்டரானவர். ஆனால் இவர் சினிமா மீதான ஆர்வத்தில் இப்போது வில்லனாகியுள்ளார்.

ரகளை வெற்றி பெற வாழ்த்துகள் டாக்டர் சார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum