தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இம்மாதக் கடைசியில் வெளியாகிறது '3'!

Go down

இம்மாதக் கடைசியில் வெளியாகிறது '3'! Empty இம்மாதக் கடைசியில் வெளியாகிறது '3'!

Post  ishwarya Tue Mar 19, 2013 12:56 pm

சூப்பர் ஸ்டாரின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் '3'. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் தனுஷ் பாடிய 'கொல வெறி' பாடல் பிரபலத்தால் உலகம் முழுவதிலும் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. பெப்சி-தயாரிப்பாளர்கள் பிரச்சினைக்கு இடையே இழுபறியில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்தியில் ஏப்ரல் 6-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதென்ன 30.03.12.....? நியூமராலஜிய ரொம்ப நம்புவீங்களோ.....?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum