சமூக நீதிக்காவலர் டபிள்யு
Page 1 of 1
சமூக நீதிக்காவலர் டபிள்யு
அஞ்சா நெஞ்சர் என்றும், `அச்சம் அகற்றிய அண்ணல்; என்றும் போற்றப்பட்ட டபிள்யு பி.ஏ. சவுந்திரபாண்டியனார் வாழ்க்கை வரலாற்று நூலான இதில் அவர் நீதிக்கட்சியிலும், சுயமரியாதை இயக்கத்திலும் சேர்ந்து பொதுப்பணி ஆற்றிய விவரங்கள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன.தாலி கட்டாமல் திருமணம் செய்வித்து ஊக்குவித்தது, பெண்கள் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்டது, ஏழை மக்கள் உரிமைக்கும், வசதிக்கும் போராடியது ஆகியவற்றையெல்லாம் விவரமாக விளக்குகிறது, இந்நூல்.
நமது இறுதி மூச்சு வரை சுயமரியாதை இயக்க நெறிகளை பரப்பி வந்தவர். சமூதாய சீர்திருத்தவாதி. பெரியாரின் வலதுகரமாக விளங்கியவர் சவுந்தரபாண்டியனார். தமிழர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு, சிறந்த நூலாக வெளிவந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கரீனாவுக்கு பி.எம்.டபிள்யு கார் பரிசு?!
» சமூக நாவல்கள்
» கல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும்
» சமூக விடுதலைப்போராளி சாவித்திரிபாய்
» சமூக அச்சம் என்பது..
» சமூக நாவல்கள்
» கல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும்
» சமூக விடுதலைப்போராளி சாவித்திரிபாய்
» சமூக அச்சம் என்பது..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum