பாரத குடியரசுத் தலைவர்கள்
Page 1 of 1
பாரத குடியரசுத் தலைவர்கள்
ராஜேந்திர பிரசாத் முதல், பிரதீபா பட்டீல் வரை இதுவரை குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம்.
வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு மட்டும் நிறுத்தி விடாமல், அவர்கள் பதவி வகித்தபோது ஏற்பட்ட நெருக்கடிகள், அவற்றை அவர்கள் சமாளித்த விதம் ஆகியவற்றையும் எழுதியுள்ளார், குன்றில் குமார். உதாரணமாக, ஜனாதிபதி தேர்தலில் அதிகாரபூர்வமான காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சஞ்சீவரெட்டி, இந்திரா காந்தியால் நிறுத்தப்பட்ட வி.வி.கிரியால் தோற்கடிக்கப்பட்டார். அவர் மீண்டும் ஜனாதிபதி ஆனதில் சுவாரசியமான கதையே அடங்கியுள்ளது. அதை சுவைபட எழுதியுள்ளார், குன்றில் குமார். பயனுள்ள புத்தகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகளும் குடியரசுத் தலைவரும்
» குழந்தைகளும், குடியரசுத் தலைவரும்
» பாரத மாதாவுக்கு ஜே!
» பாரத ரத்தினங்கள்
» பாரத கருவூலம்
» குழந்தைகளும், குடியரசுத் தலைவரும்
» பாரத மாதாவுக்கு ஜே!
» பாரத ரத்தினங்கள்
» பாரத கருவூலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum