தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணாஸ் நடிக்கும் சந்தாமாமா

Go down

கருணாஸ் நடிக்கும் சந்தாமாமா Empty கருணாஸ் நடிக்கும் சந்தாமாமா

Post  ishwarya Tue Mar 26, 2013 12:58 pm



கருணாஸ் காட்டில் தற்போது அடை மழைக்காலம். ஆம். வெறும் காமெடியனாக மட்டுமல்ல.. ஒரே நேரத்தில் இரண்டு காமெடிப் படங்களில் ஹீரோவாகவும் கருணாஸ் நடித்து வருகிறார். சந்தாமாமா மற்றும் ரகளைபுரம் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

சந்தாமாமா படத்தில் கருணாசுக்கு ஜோடியாக ஸ்வேதா பாசு நடிக்கிறார். ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் சந்தாமாமா படத்திற்கு இசை ஸ்ரீகாந்த் தேவா, பாடல் வரிகளை வைரமுத்து எழுத, ஆனந்த் குட்டன் காமிராவை இயக்குகிறார்.

எவ்வாறு ஒரு சாதாரண மனிதனான சந்தானக்கிருஷ்ணன், தனது சிறப்பான படைப்புகளால் சந்தாமாமா ஆனார் என்பதை நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியுடன் சேர்த்து சொல்வதே படத்தின் மையமாகும் என்று இயக்குநர் கூறுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum