தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உதயநிதிஸ்டாலின் நடிப்பை பாராட்டிய கருணாநிதி

Go down

உதயநிதிஸ்டாலின் நடிப்பை பாராட்டிய கருணாநிதி Empty உதயநிதிஸ்டாலின் நடிப்பை பாராட்டிய கருணாநிதி

Post  ishwarya Tue Mar 26, 2013 12:46 pm

தனது பேரன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை கருணாநிதி பார்த்து மகிழ்ந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் அண்மையில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சி வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் போடப்பட்டது. இதனை கருணாநிதியும் அவரது துணைவியர் ராஜாத்தி அம்மாளும் கண்டு மகிழ்ந்தனர். படத்தை பார்த்த கருணாநிதி தனது பேரன் நடிப்பையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum