கரிகால் சோழன்
Page 1 of 1
கரிகால் சோழன்
பாரம்பரிய சின்னமாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லணை, 2 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்றளவும் அதே கம்பீரத்துடன் நிற்கிறது என்றால் அதை கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னரின் அறிவியல் திறமையை எண்ணி வியக்காதவார்கள் யாரும் இருக்க முடியாது.
காவிரியின் முழு வரலாறு, ஆண்டு முழுவதும் இரு கரையை தொட்டுக்கொண்டு ஓடும் அந்த நதியின் குறுக்கே உறுதியான அணையை கரிகாலன் கட்டியது எப்படி? அந்த மாமன்னரின் உண்மையான வரலாறு என்ன? என்பது போன்ற இதுவரை வெளிவராத அற்புதமான தகவல்களை தாங்கி இந்த புத்தகம் வெளியாகி இருக்கிறது. புத்தக்த்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியர் டாக்டர். ரா.நிரஞ்சனாதேவியின் அற்பணிப்புடன் கூடிய விரிவான ஆய்வை காணமுடிகிறது.
தமிழக மன்னர்கள் இமயமலை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியது வெறும் கற்பனை அல்ல என்பதை ஆதார பூர்வமாக எடுத்து வைத்து இருக்கிறார். பழங்கால தமிழர்களின் பொறியியல் திறனை இன்றளவும் போற்றிப்பறை சாற்றிக்கொண்டு இருக்கும் அனைத்து தகவல்களுடன், தற்போதைய காவிரி நீர் பிரச்சினையையும் அடக்கி இருக்கும் இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய கருத்துப்பெட்டகமாக திகழ்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கரிகால் சோழன்
» கே.பி.டி. சிரிப்புராஜ சோழன்
» கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன்
» உத்தம சோழன் சிறுகதைகள்
» நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ. முப்பெரும் விழா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum