வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஆர்யா
Page 1 of 1
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஆர்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று ஒரு துவக்கி அதில் ஆர்யா சேர்ந்துவிட்டார் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன டெல்லி பெல்லி படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இப்படத்திற்கு வைத்துள்ள பெயர்தான் வருத்தப்படாத வாலிபர் சஙகம்.
இப்படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று செட் அமைக்கச் சொன்னால, கலை இயக்குநர் விதேஷ் 1 கோடி ரூபாயில் நட்சத்திர ஹோட்டலே கட்டிக் கொடுத்துவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு செட் போட்டுள்ளார்.
இப்படத்தில் அஞ்சலி மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் கதாநாயகியாக நடிக்க, நாசர் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் கண்ணன் இயக்க, மே 7ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்க உள்ளது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» ஆர்யா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்…?
» ஆர்யா – சந்தானம் – பிரேம்ஜி: வை ராஜா வை அல்லது வருத்தப்படாத வாலிபர் சங்கம்?
» ஐ.பி.எல். சூதாட்டத்தில் வீட்டை இழந்த வாலிபர்
» திருமணம் செய்யக்கோரி தீபிகாவிடம் கெஞ்சிய வாலிபர்
» கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum