பாம்பின் கண் (தமிழ் சினிமா – ஓர் அறிமுகம்)
Page 1 of 1
பாம்பின் கண் (தமிழ் சினிமா – ஓர் அறிமுகம்)
திரைப்படத்துறை பற்றி ஆராய்ச்சிகள் செய்து புகழ் பெற்ற சு.தியடோர் பாஸ்கரன், தமிழ் சினிமா வரலாறு பற்றிய இந்த நூலை எழுதியுள்ளார். இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில நூல், ஜனாதிபதி பரிசைப் பெற்றது.
தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) முதல் இப்போதைய படங்கள் வரை, படிப்படியாக ஏற்பட்ட மாறுதல்களை தொடக்கத்தில் எடுத்துக்கூறும் ஆசிரியர், பின்பகுதியில் முக்கிய படங்கள் பற்றி விரிவான விமர்சனம் எழுதியுள்ளார். சினிமா மீது ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)
» சினிமா ஓர் அறிமுகம்
» தமிழ் இலக்கிய அறிமுகம்
» தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம்
» தற்கொலையை நோக்கி தமிழ் சினிமா?
» சினிமா ஓர் அறிமுகம்
» தமிழ் இலக்கிய அறிமுகம்
» தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம்
» தற்கொலையை நோக்கி தமிழ் சினிமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum