உணர்வு பொருளாதல்
Page 1 of 1
உணர்வு பொருளாதல்
ஆன்மிக தகவல்கள் மற்றும் உலகநடப்புகளை 16 தலைப்புகளில் கொண்ட புத்தகம். நூலாசிரியர் ஜே.பன்னீர்செல்வம் தெளிந்த நீரோடை போன்ற நடையில் அரிய தகவல்களை எழுதியிருக்கிறார்.
சமூகம் அறிய வேண்டிய ஆன்மீகத்தின் முகத்தை அறிவியல் சாயலில் இந்தப்புத்தகம் காட்டுகிறது. பண்டைக்கால இந்திய தத்துவங்களும், அண்மைக்கால இளம் அறிவியல் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகிறது என்பதை நூலாசிரியர் தெளிவுப்படுத்தி உள்ளார்.
317 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆன்மிகம், மூச்சுப்பயிற்சி, தியானம், பூஜைகளும் சடங்குகள் குறித்த அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மரணத்திற்கப்பால் ஒர் உணர்வு உலகம்
» ஈ.க்யூ., உணர்வு மேலாண்மை
» பாலியல் உணர்வு பலமா ? பலவீனமா ?
» பெண்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வு
» கோமா நிலையில் உணர்வு இருக்குமா?
» ஈ.க்யூ., உணர்வு மேலாண்மை
» பாலியல் உணர்வு பலமா ? பலவீனமா ?
» பெண்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வு
» கோமா நிலையில் உணர்வு இருக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum