புத்தர் காட்டும் வாழ்க்கைச் சக்கரம்
Page 1 of 1
புத்தர் காட்டும் வாழ்க்கைச் சக்கரம்
அகிம்சை, சமாதானம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, நல்லெண்ணம், உண்மை, அறிவு, எல்லா உயிர்களையும் மதித்துப் போற்றுதல், தன்னலம் துறத்தல், பகைமை, பலாத்காரம் ஆகியவற்றைக் கைவிடுதல் – இவையே பகவான் புத்தரது போதனைகளின் சாரம். அப்போதனைகளின் சாரத்தை சாதாரண மக்களும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் எளிமையாகவும், தெளிவாகவும், இனிமையாகவும் இயற்றப்பட்டுள்ளது.
மெய்ம்மையைத் தேடும் ஒவ்வொருவரும், இல்லறவாசிகளான ஆண்கள், பெண்கள், மாணவ–மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டிய அரிய நூல் இது. தன்னலம் மட்டும் கருதும் உணர்வை விலக்கி, சார்ந்துள்ள எல்லோரின் நலனையும் பேணும் வாழ்க்கையே மகிழ்ச்சியான இல்லறம் என்று விளக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு. இல்லறத்தாருக்கென புத்தர் போதித்தருளியவற்றைத் தொகுத்து விளக்கியுள்ளார் பவுத்த அறிஞர் ஓ.ரா.ந.கிருஷ்ணன்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum