உடல் நலம் தேறி வருகிறார் நகுல்
Page 1 of 1
உடல் நலம் தேறி வருகிறார் நகுல்
நடிகர் நகுல், சமீபத்தில் தான் நடித்து வந்த நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்திற்கான சண்டைக் காட்சியில் மிக உயரத்தில் இருந்து குதித்த போது கால் உடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
தற்போது முற்றிலும் குணமாகாத நிலையிலும், ஒரு சில எளிய காட்சிகளை படமாக்க நகுல் ஒப்புக் கொண்டுள்ளார்.
இப்படத்தை பிருத்வி ராஜ்குமார் இயக்க, நகுலுக்கு ஜோடியாக சாந்தினி, அவனி மோடி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் மணிவண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நகுல் வல்லினம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை அறிவழகன் இயக்குகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மனோரமா தேறி வருகிறார்.
» சுய இன்பத்தில் இல்லை சுய நலம்... மாறாக மேம்படுமே உடல் நலம்
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» உடல் நலம் பெற சூரணம்
» உடல் நலம் பெற இளகல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum