தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாண்டவத்தை பாதித்த மழை

Go down

தாண்டவத்தை பாதித்த மழை Empty தாண்டவத்தை பாதித்த மழை

Post  ishwarya Tue Mar 26, 2013 11:38 am



விக்ரம் நடித்து வரும் தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இந்த வார இறுதியில் இந்தியா திரும்ப தாண்டவம் படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், அனைத்துத் திட்டத்தையும் நனைக்கும் வகையில் அங்கு மழையில் பெய்து வருகிறது.

எப்போதுமே இந்த சமயத்தில் மழை பெய்யாது. ஆனால் திடீரென மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் படப்பிடிப்புக் குழுவினர் மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றார்களாம்.

இப்படத்தில் விக்ரம், ஜகபதி பாபு, அனுஷ்கா, அமி ஜாக்சன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum