தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தொடரும் பகலவன் படத்திற்கான நாயகன் தேடல்

Go down

தொடரும் பகலவன் படத்திற்கான நாயகன் தேடல் Empty தொடரும் பகலவன் படத்திற்கான நாயகன் தேடல்

Post  ishwarya Mon Mar 25, 2013 6:18 pm



சீமான் இயக்கத்தில் உருவாக உள்ள பகலவன் படத்திற்கான நாயகன் தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது. ஏற்கனவே விக்ரமிடம் பேசப்பட்டு அவர் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது.

அடுத்தபடியாக இப்படத்தில் நடிக்க விஜயிடம் பேசப்பட்டது. ஆனால் அவரும் தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் பகலவனுக்கு நோ சொல்லிவிட்டார்.

இதையடுத்து, சீமான் பகலவனுக்கான சரியான கதாநாயகனைத் தேடும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த கதாபாத்திரம் ஆர்யா, விஷால், ஜீவாவிற்கு சரியாக இருக்கும். எனது தற்போதைய முதல் தேர்வு ஜீவா. அவரிடம் பேசிய பிறகுதான் அடுத்த முடிவை எடுக்க முடியும் எனறு நினைக்கிறேன் என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum