தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பகலவன் - கதை விடுகிறாரா சீமான்?

Go down

பகலவன் - கதை விடுகிறாரா சீமான்? Empty பகலவன் - கதை விடுகிறாரா சீமான்?

Post  ishwarya Mon Mar 11, 2013 12:30 pm


பகலவன் படத்தை விஜய்யை வைத்து சீமான் இயக்குவதாகவும், தாணு தயா‌ரிப்பதாகவும் பல மாமாங்கமாக சொல்லப்பட்டு வந்தது. விஜய் இந்தப் படம் குறித்து வாய் திறக்காததால் பகலவன் இப்போதைக்கு உதிக்கப் போவதில்லை என்று எழுதியிருந்தோம். அதேபோல் பகலவனில் விஜய் நடிக்கவில்லை. ச‌ரி, படம் தயா‌ரிப்பதாகச் சொன்ன தாணு?

அவருக்கு துப்பாக்கி படத்தை தயா‌ரிக்கும் வாய்ப்பை அளித்து அவர் வாயை அடைத்துவிட்டார் விஜய். இதனால் சீமானுக்காக ப‌ரிந்து பேச யாருமில்லாமல் போனது.

இந்நிலையில்தான் பகலவனில் ‌‌ஜீவா நடிப்பார் என புது வெடியை வீசினார் சீமான். இப்போதும் இதுபற்றி ‌‌‌‌‌‌ஜீவா இன்னும் எதுவும் சொல்லவில்லை. சீமான்தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் ‌‌‌ஜீவாவின் கால்ஷீட் நிலவரம் அவர் பகலவனில் நடிக்கும் வகையில் இல்லை.

முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களில் நடித்து வருகிறவர் அடுத்து வாமனன் அகமது இயக்கத்தில் த்‌ரிஷாவுடன் புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார். அதையடுத்து ஜனநாதனின் ச‌ரித்திரப் படம். இந்த கமிட்மெண்ட்கள் முடியவே ஒன்றரை வருடங்கள் ஆகிவிடும். இதில் பகலவனுக்கு ஏது இடம்?

கால்ஷீட் கேட்காமலே சீமான் சொந்தமாக சரடு விடுகிறாரா சீமான்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum