தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளியன்று இஷ்டம் வெளியீடு

Go down

வெள்ளியன்று இஷ்டம் வெளியீடு Empty வெள்ளியன்று இஷ்டம் வெளியீடு

Post  ishwarya Mon Mar 25, 2013 6:17 pm



ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமான கதைகள் அதிகமாக வெளியாகும். அந்த வகையில் தற்போது காதல் + காமெடி கலந்த படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

அதே பார்முலாவைப் பின்பற்றி எடுக்கப்பட்டுள்ள படம் தான் இஷ்டம். விமல் - நிஷா அகர்வால் நடித்துள்ள இடப்படம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் இப்படம் வெளியாகிறது.

பிரேம் நிஜார் இயக்கத்தில், தமன் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. ப்ரிவ்யூவில் நல்லவிதமான விமர்சனங்களைப் பெற்றுள்ள இஷ்டம் படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் இருக்கும் என்கிறது தயாரிப்பு வட்டம்.

இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்துள்ள நிஷா அகர்வால், சினிமா நடிகை காஜல் அகர்வாலின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum