தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்கட் பிரபுவின் பிரியாணி

Go down

வெங்கட் பிரபுவின் பிரியாணி Empty வெங்கட் பிரபுவின் பிரியாணி

Post  ishwarya Mon Mar 25, 2013 5:54 pm



அஜித் விருந்து வைத்து அசத்தியதைப் போல வெங்கட் பிரபுவும் ஏதோ பிரியாணி விருந்து வைத்து அசத்தப் போகிறார் என்று நினைக்காதீர்கள். மங்காத்தா புகழ் வெங்கட்பிரபு அடுத்து இயக்க உள்ள படத்திற்குப் பெயர் தான் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி கதாநாயனாக நடிக்கிறார். கதாநாயகி தேடல் இன்னும் நடந்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சினிமாட்டோகிராபியை சக்தி சரவணன் கவனித்துக் கொள்கிறார். படத் தொகுப்பை பிரவீனும், முக்கியக் கதாப்பாத்திரத்தில் பிரேம்ஜி அமரனும் நடிக்கிறார்கள். மொத்தத்தில் வெங்கட் பிரபுவின் லக்கி டீம் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற உள்ளது.

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியிட வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். பிரியாணியை முடித்துவிட்டு சூர்யாவுடன் 3டி படத்தில் இணைய உள்ளார் வெங்கட் பிரபு. இந்த இரண்டு படங்களையுமே சூர்யா-கார்த்தியின் உறவினர் ஞானவேல் ராஜாதான் தயாரிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum