தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விக்ரம் பிரபுவின் வில்லன்

Go down

விக்ரம் பிரபுவின் வில்லன் Empty விக்ரம் பிரபுவின் வில்லன்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:36 pm

சிவாஜி குடும்பத்துக்கு இது முக்கியமான மாதம். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமாகும் கும்கி இந்த மாதம் திரைக்கு வருகிறது. சிவாஜி, பிரபுக்குப் பிறகு திரையுலகில் ஆளுமை செலுத்த அக்குடும்பம் நம்பியிருக்கும் ஒரே நபர் விக்ரம் பிரபு.

முதல் படம் வெளிவராத நிலையில் இரண்டாவது படமான இவன் வேற மாதிரி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. டெல்லி மாடல், நடிகை சுரபி விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, எங்கேயும் எப்போதும் சரவணன் படத்தை இயக்குகிறார்.

மாடலாக இருக்கும் சுரபி தெலுங்கு படமொன்றில் நடித்தார். அந்தப் படத்தைப் பார்த்தே சுரபியை இவன் வேற மாதிரி படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். நாயகியைப் போலவே வில்லனையும் தெலுங்கிலிருந்தே தேர்வு செய்திருக்கிறார் சரவணன். பெயர் வம்சி கிருஷ்ணா. இவர் ஹேப்பிடேயஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum