இரு வேடங்களில் நடிக்கும் பிரியாமணி
Page 1 of 1
இரு வேடங்களில் நடிக்கும் பிரியாமணி
ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரியாமணி இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். குளோபல் ஒன் ஸ்டுடியோ புரோடக்ஷன் சார்பில் ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி தயாரிக்கும் சாருலதா என்னும் கன்னட படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் தான் இரண்டு வேடங்களில் பிரியாமணி நடிக்கிறார்.
இப்படத்தை கே.பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய பொன் குமரன் இயக்குகிறார். யோகனந்த். எம்.வி பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி பாபு இப்படத்திற்கு இசை அமைக்கிறார். விரைவில் இப்படத்திற்கான படபிடிப்பு துவங்க உள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» சில்லரை வேடங்களில் சரத்குமார்
» 12 வேடங்களில் நடிக்கிறார் கங்கனா
» மூன்று வேடங்களில் விஷால்
» ஐந்து வேடங்களில் சூர்யா
» சில்லரை வேடங்களில் சரத்குமார்
» 12 வேடங்களில் நடிக்கிறார் கங்கனா
» மூன்று வேடங்களில் விஷால்
» ஐந்து வேடங்களில் சூர்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum