தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று வேடங்களில் விஷால்

Go down

மூன்று வேடங்களில் விஷால் Empty மூன்று வேடங்களில் விஷால்

Post  ishwarya Fri Apr 05, 2013 2:47 pm

மசாலா கஃபே திரைப்படத்துக்குப் பிறகு விஷால் நடிக்கும் வபடத்தை
இயக்குகிறார் சுந்தர் சி. இனி நடிப்பதில்லை இயக்கம்தான் என்ற அவரது
முடிவிலிருந்து தவறியும் மாறிவிடக் கூடாது என்று இந்த நேரத்தில்
பிரார்த்திப்போம்.
விஷாலை வைத்து இயக்கும் இந்தப் படம் சுந்தர் சி ஸ்டைல் காமெடியுடன்
கூடிய கமர்ஷியலாக இருக்கும். இதில் விசேஷம் விஷால் மூன்று வேடங்களில்
நடிக்கிறார். இதுவரை இரண்டு வேடங்களில்கூட நடிக்காதவருக்கு முதல்முறையாக
மூன்று வேடங்கள். ஆனால் ஜோடி விஷயத்தில் அப்படியே தீராத விளையாட்டு
பிள்ளைக்கு உல்டா. அதில் ஒரு விஷால் மூன்று ஜோடிகள். இதில் மூன்று
விஷால்கள் ஆனால் ஜோடி ஒன்றுதானாம்.

சமரனுக்குப் பிறகு இந்தப் புதிய படத்திற்குதான் கால்ஷீட் தந்திருக்கிறாராம் விஷால்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum