திருமணத்தில் நடனமாட ஒப்புக் கொண்ட நடிகைகள்
Page 1 of 1
திருமணத்தில் நடனமாட ஒப்புக் கொண்ட நடிகைகள்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனிக்கும் ராம்சரனுக்கும் வரும் ஜூன் 14ம் தேதி ஜதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
திருமண சடங்குகள் ஜூன் 11ம் தேதி துவங்குகிறது. இத்திருமணத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் தமனா மற்றும் ஸ்ரேயா இருவரும் தெலுங்கு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளனர். திருமணத்திற்கு தேவையான அணைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்
» விஜயகாந்த்… ஒப்புக் கொண்ட மீனாட்சி தீட்சித்!
» ஏஆர் ரஹ்மான் ஒப்புக் கொண்ட ஆறு தமிழ்ப் படங்கள்!
» விரைவில் சமந்தாவுடன் திருமணம்! - ஒருவழியாக ஒப்புக் கொண்ட சித்தார்த்.
» ஒய்.விஜயா மகள் திருமணத்தில் திரண்ட பழைய நடிகைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum