தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்

Go down

டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான் Empty டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்

Post  ishwarya Sat Mar 16, 2013 3:45 pm


டெல்லியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டு திருமணம் நேற்று முன்தினம் புதுடெல்லியில் வெகு ஆடம்பரமாக நடைபெற்றது.

பாலிவுட் பிரபலங்களின் திருமண ஆடம்பரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பணம் தண்ணீராக பாய்ந்ததாக திருமணத்தில் பங்கேற்றவர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.

திருமண அரங்கில் சூதாட்டம், குத்தாட்டம் என அத்தனை பொழுதுப்போக்கு அம்சங்களும் படு அமர்க்களமாக களை கட்டியிருந்தன. சூதாட்டத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆடம்பர கார்களும், லண்டன் சென்றுவர விமான டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த திருமணத்தில் ஓரிரவு பங்கேற்று நடனமாடுவதற்கு இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 3 1/2 கோடி வழங்கப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» அரசியல்வாதி வீட்டு திருமணத்தில் நடனம் ஆட சல்மான்கானுக்கு ரூ.3.5 கோடி
» ‘பிக் பாஸ் 6′: எபிசோடுக்கு ரூ.4 கோடி வாங்கும் சல்மான் கான்
» திருமணத்தில் நடனமாட ஒப்புக் கொண்ட நடிகைகள்
» வார்த்தையைக் காப்பாத்திட்டாரு சல்மான்.. சனா கான் மகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum