ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
Page 1 of 1
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
திராவிட
இயக்கத்தின் வரலாற்றில் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர் ஈ.வெ.கி.சம்பத்.
பெரியாரின் அண்ணன் மகனான இவர், பெரியார் – மணியம்மை திருமணம் காரணமாக
தி.மு.கழகம் பிளவுபட்டபோது, அண்ணாவுடன் சென்றார். தி.மு.கழகத்தை அமைப்பதில்
முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். சிறிது காலத்துக்குப்பின்னனர், தேசிய
நீரோட்டத்தில் கலக்க விரும்பி, கண்ணதாசனுடன் காங்கிரசில் இணைந்தார்.
திராவிட இயக்கத்தில் இருந்தபோது, சம்பத் ஆற்றிய பணிகளை விவேகானந்தன்,
இனியன் சம்பத், கல்பனாதாசன் ஆகியோர் விளக்கமாகவும், அழகாகவும் இந்நூலில்
எழுதியுள்ளனர்.
604 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தோடு, ஈ.வெ.கி.சம்பத் எழுதிய (1)
கட்சி பிறந்தது (2) தமிழ்த் தேசியக் கட்சியின் கொள்கை முழக்கம் (3) நான்
கண்ட சோவித் யூனியன் (4) நபிகள் நாயகம் (5) முடிசாந்தது
(பிரெஞ்சுப்புரட்சி) (6) தமிழ்த் தேசியக் கட்சியின் கொள்கைத் திட்ட அறிக்கை
ஆகிய சிறு புத்தகங்கள் ஒரே புத்தகமாக அச்சிடப்பட்டு ‘‘ஈ.வெ.கி. சம்பத்தும்
திராவிட இயக்கமும்’’ புத்தகத்துடன் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல; சம்பத் ஆற்றிய சொற்பொழிவுகள், சம்பத் பற்றி மற்ற
தலைவர்கள் சூட்டிய புகழாரம் ஆகியவை கொண்ட 4½ மணி நேரம் ஓடக்கூடிய
‘‘சி.டி’’யும் (எம்.பி.3) இந்தப் புத்தகங்களுடன் இலவசம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
» கம்பனும் பக்தி இயக்கமும்
» இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும்
» மனித உடலின் அமைப்பும் இயக்கமும்
» ராமகிருஷ்ண இயக்கமும் அதில் தனியார் மையங்களின் பங்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum