ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
Page 1 of 1
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
விலைரூ.659
ஆசிரியர் : ஆசிரியர் வெளியீடு
வெளியீடு: இனியன் சம்பத் பதிப்பகம்
பகுதி: அரசியல்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விலை: ரூ.659
சிறந்த சிந்தனையாளரான சம்பத், ஈ.வெ.ரா., குடும்பத்தின் வாரிசு. அத்துடன் தி.மு.க.,வளரும் காலத்தில், அண்ணாதுரையின் வலது கரமாக இருந்தவர். தி.மு.க.,வில் சிந்தனையாளர் என்ற முத்திரையுடன், கருத்துக்களை எடுத்துச் சொல்லி, இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக இருந்தவர். பாராளுமன்றத்தில், தமிழக வளர்ச்சிக்காக குரல் கொடுத்தவர்.திராவிட நாடு சாத்தியமில்லை என்று அண்ணாதுரையிடம் வாதிட்டவர். "கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு அது மோசடியல்லவா? என்று அண்ணாதுரையிடம் நேரில் கேட்டார்.
அப்போது அண்ணாதுரை பதிலாக,"திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்று வெறியேற்றி விட்டோம். இப்போது இல்லை என்று சொன்னால் தொண்டன் படுத்துவிடுவான், அதனாலே, படிப்படியா உணர்த்தி பின்னர் விட்டு விடலாம் என்றார் . தி.மு.க.,பொதுக்குழுவில் பங்கேற்று, சட்டை கிழிந்து வெளியேறிய சம்பத், அண்ணாதுரைக்கு எழுதிய கட்டுரையும் இதில் உண்டு. அரசியல் வாதிகளுக்கு சொந்தப் பெயரை மாற்றிடும் வகையில், பெயருக்கு முன் அடைமொழி தேவையில்லை என்ற அவரது ஆழமான கருத்து, உட்பட பல தகவல்கள் உள்ளன. திராவிட இயக்கம் குறித்த ஒரு விசாலமான, உண்மைப் பார்வையைக் கொண்ட நூல். சம்பத் எழுத்துக்கள், அவரது பேச்சு "சிடி இந்த நூலுடன் தரப்படுகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ராமகிருஷ்ண இயக்கமும் அதில் தனியார் மையங்களின் பங்கும்
» இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும்
» கம்பனும் பக்தி இயக்கமும்
» மனித உடலின் அமைப்பும் இயக்கமும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum