ஸ்ரீதேவியை சந்திக்கிறார் தமன்னா
Page 1 of 1
ஸ்ரீதேவியை சந்திக்கிறார் தமன்னா
பல ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ஹிம்மத்வாலா படத்தை மறுபடியும் புதிதாக தயாரித்து வெளியிட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இப்படத்தில், கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் தற்போது யாரை நடிக்க வைப்பது என்ற போட்டியில் அனுஷ்காவும், தமன்னாவும் மோதிக் கொண்டனர். இதில் வெற்றி பெற்று இருப்பது தமன்னாதான்.
ஹிம்மத்வாலா படத்தில் தற்போது அஜய் தேவ்கானுடன் ஜோடி சேர உள்ள தமன்னா, விரைவில் ஸ்ரீதேவியை சந்திக்க இருப்பதாகக் கூறுகிறார்.
ஏன் என்று கேட்டதற்கு, அவர் நடித்திருக்கும் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்க இருப்பதால், அப்படத்தில் நடிப்பது குறித்து சில குறிப்புகளை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டால் நடிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தற்போது எனக்கு அதிக பொறுப்பு வந்துள்ளது. எனது பணியை நான் சிறப்பாக செய்ய வேண்டும் என்று மிகவும் பரபரப்பாக பேசுகிறார் தமன்னா.
தமிழ் ரசிகர்களை மறந்து விடாதீங்க அம்மணி..
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீதேவியை ரசித்த ரஜினி
» இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி
» ஜெயலலிதாவை சந்திக்கிறார் விஜய்?
» 3 இடியட்ஸில் தமன்னா?
» ரஜினியை நாளை சந்திக்கிறார் ஷாருக் கான்
» இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் பார்த்தார்: ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி
» ஜெயலலிதாவை சந்திக்கிறார் விஜய்?
» 3 இடியட்ஸில் தமன்னா?
» ரஜினியை நாளை சந்திக்கிறார் ஷாருக் கான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum