கன்னட மொழி பேச இருக்கும் அஜீத் திரைப்படம்
Page 1 of 1
கன்னட மொழி பேச இருக்கும் அஜீத் திரைப்படம்
அஜீத் நடித்த "வரலாறு' படம் கன்னடத்தில் பேச உள்ளது. ஆமாங்க இந்த படம் "காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் அஜீத் நடித்த வேடத்தில் கன்னடத்தில் உபேந்திரா நடிக்கிறார். அதுமட்டுமல்லங்க இந்த படத்துக்கு இசையும் ஏ.ஆர்.ரஹ்மான்தாங்க. இவர்தான் தமிழிலும் இசையமைத்திருந்தார். இதற்காக மட்டும் அவருக்கு ரூ.1.50 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. தமிழில் வெளியான வரலாறு படத்தில் அஜீத் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மொழி...! மொழி...! மொழி...! -எஸ். ஹமீத்
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» நித்தியானந்தா – சத்யானந்தா! களேபரத்தில் கன்னட படம்!!
» கன்னட படத்தில் சம்பளத்தை குறைத்த ஸ்ரேயா!
» கன்னட டி.வி. நடிகை அடித்து கொலை: கணவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum