கடல் படத்தில் ராதாவின் மகள் துளசி
Page 1 of 1
கடல் படத்தில் ராதாவின் மகள் துளசி
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் படத்தில் கார்த்தியின் மகன் கௌதம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார்.
ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படத்தில் கதாநாயகியை மாற்றியிருக்கிறார் மணிரத்னம். கௌதம் - சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளில் சமந்தா கதாப்பாத்திரத்தின் வயதுக்கு ஏற்ற பெண்ணாக தோற்றமளிக்க வில்லை என்பதால் மணி ரத்னம் சமந்தாவை தூக்கிவிட்டு, நடிகை ராதாவின் மகள் துளசியை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
துளசிக்கு நடிப்பு குறித்து பயிற்சிகள் முடிந்த பிறகு, படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தியும், ராதாவும் ஒரே படத்தில் அறிமுகமானது போல, கார்த்தியின் மகனும், ராதாவின் இளைய மகளும் ஒரே படத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்
» கடல் கவுதமை இயக்குகிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா!
» சினிமாவுக்கு வருவேன் என நினைக்கவில்லை : கடல் நாயகி துளசி
» அஜீத் படத்தில் பார்த்திபன் மகள்
» கடல் படத்தில் இயேசு அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
» கடல் கவுதமை இயக்குகிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா!
» சினிமாவுக்கு வருவேன் என நினைக்கவில்லை : கடல் நாயகி துளசி
» அஜீத் படத்தில் பார்த்திபன் மகள்
» கடல் படத்தில் இயேசு அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum