கடல் படத்தில் இயேசு அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
Page 1 of 1

கடல் படத்தில் இயேசுவின் படத்தை போட்டு உடைப்பது போல காட்சி வைத்ததற்காக இயக்குநர் மணிரத்னம் மீது இன்று பொலிஸ் கொமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் இயேசுமூர்த்தி என்பவர் இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் உள்ளன.
பைபிள் கல்லூரியில் அரவிந்தசாமியும், அர்ஜுனும் மாணவர்களாக சேர்கின்றனர்.
அப்போது அண்ணனை சாத்தான் என்றும் தம்பியை ஏசு என்றும் சொல்வது போல் வசனம் உள்ளது.
இன்னொரு காட்சியில் நாயகன் பிரசவம் பார்க்கும்போது கையில் படும் ரத்தத்தை ஏசுவின் ரத்தம் என்பது கிறிஸ்தவர்களை நோகடிப்பவை ஆகும்.
பெர்க்மான்ஸ் என்பவர் கிறிஸ்தவ பாடகர், ஆனால் அர்ஜுன் பெயர் பெர்க்மான்ஸ் என குறிப்பிடப்பட்டாலும் தன்னை சாத்தான் என கூறிக்கொள்கிறார்.
மேலும் ஏசுவின் படத்தை நாயகன் உடைப்பது, கிளைமாக்சில் சாத்தான் ஜெயித்து விட்டது என்ற வசனம், ஆண்டவர் மீது சத்தியம் என்ற வசனம் என கிறிஸ்தவர்களை புண்படுத்தும் இத்தகைய 6 காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மயக்கம் என்ன படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் விதிமுறை மீறல் – அன்புமணி குற்றச்சாட்டு
» கடல் படத்தில் ராதாவின் மகள் துளசி
» 'கடல்' படத்தில் ஏசு படம் உடைப்பு: மணிரத்னம் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
» ‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்
» 'கடல்' படத்தில் ரூ.17 கோடி நஷ்டம்: போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் மணிரத்னம் மீது விநியோகஸ்தர் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum