தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2

Go down

தமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2 Empty தமிழக அரசு (ஏ டூ இசட்) பாகம்–1, 2

Post  meenu Mon Mar 25, 2013 5:23 pm

தகவல்
தெரியாமைதான் பல நேரங்களில் நம்மைத் தடுமாற வைக்கும். எந்த விஷயத்துக்கு,
யாரை, எங்கே அணுகுவது என்று படித்தவர்களுக்கும் கூடத் தெரிவதில்லை. அதிலும்
நம் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய அரசாங்கத்தில், எந்தெந்தத் துறைகள்
என்னென்ன சேவைகள், சலுகைகளை வழங்குகின்றன, நம்முடைய குறைகளை நிவர்த்தி
செய்துகொள்ள, தேவைகளைப் பூர்த்திசெய்ய எந்தத் துறையை எவ்வழியில் அணுக
வேண்டும் என்று தெரியாமலே பல விஷயங்களைக் கிடப்பில் போட்டுவிடுகிறோம்
அல்லது யார் யாரோ கூறுவதைக் கேட்டு நேரத்தையும் பணத்தையும் வீணடித்து
அலைக்கழிகிறோம்.

இப்படிப்பட்ட நிலையில், நல்லதொரு வழிகாட்டிக் கையேடாக தமிழக அரசு (ஏ டூ
இசட்) பாகம்–1, பாகம்–2–ஐ தொகுத்து வழங்கியுள்ளார், வடகரை த. செல்வராஜ்.
இதில், அரசுத் துறைகளின் சேவைகள், சலுகைகள், முக்கிய அரசு அலுவலகங்கள்,
அமைப்புகளின் முகவரிகள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்றவை
வழங்கப்பட்டுள்ளன. மேலும் அரசு சாராத, அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய
அத்தியாவசிய தகவல்களும் சிறப்பாகத் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நூல் வீட்டில் இருந்தால், நல்லதொரு நண்பனாக வழிகாட்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வழங்கும் மானியங்கள்
» விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum